‘தேர்வு கடினமாக இருந்தது’ - CBSE மாணவர்கள் அப்செட்

84பார்த்தது
‘தேர்வு கடினமாக இருந்தது’ - CBSE மாணவர்கள் அப்செட்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. 80 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் தேர்வை முடிக்க மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்கள், வினாத் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறுகின்றனர். மேலும், ஆசிரியர்கள் கூறுகையில், “வினா தாள் நியாயமான மற்றும் மாணவர்கள் சிந்தித்து கவனமுடன் எழுதும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தொடர்புடைய செய்தி