விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஆதவ் அர்ஜுனா

77பார்த்தது
விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்.. ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று தவெக, ஒரே மாற்று தலைவர் விஜய். தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்கிறீர்கள், சிறையும் செல்வோம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம். அடுத்த 62 வாரத்துக்கு நாம்தான் எதிர்க்கட்சி. விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர். இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப் போகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி