22 வயதில் சாதனை.. நாட்டின் இளம் பெண் IAS அதிகாரி

84பார்த்தது
22 வயதில் சாதனை.. நாட்டின் இளம் பெண் IAS அதிகாரி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனன்யா சிங் என்ற 22 வயது பெண் UPSC தேர்வை வென்று நாட்டின் இளம் பெண் IAS அதிகாரி என்கிற சாதனைக்கு சொந்தக்காரர். இவரது சாதனையை இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் இன்னும் முறியடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே குடிமைப்பணி அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் இவரது கனவு. 2019ம் ஆண்டில் UPSC தேர்வெழுத சுயமாகத் தயாரானார். அதே ஆண்டில் நாட்டின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.

தொடர்புடைய செய்தி