முத்துப்பேட்டை வருகை தந்த தேனி எம்பி

76பார்த்தது
முத்துப்பேட்டை வருகை தந்த தேனி எம்பி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டிற்கு வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் புதல்வரும் தேனி தொகுதி எம்பியுமான ஒபிஎஸ். ரவீந்திரநாத் எம்பி அவர்களுடன் நீண்ட நேரம் பயணித்து அவருடன் முத்துப்பேட்டை பத்திரிகையாளர் அவர்கள் முகைதீன் உடன் இருந்தார். இந்த நிகழ்வில் ஆலயத்தை காட்டி சிறப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி