நகர மன்ற தலைவர் நகராட்சி பணியினை ஆய்வு செய்தார்

80பார்த்தது
நகர மன்ற தலைவர் நகராட்சி பணியினை ஆய்வு செய்தார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தற்பொழுது இடைவிடாத பெய்த தொடர் கனமழை காரணமாக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் அடியோடு பகிர்ந்து மதுகளின் கட்டைகள் சுவர்கள் சேதமான நிலையில்.

இந்த பணியால் சாலை ஓரங்களில் மழைநீர் வடியாமல் மழை நீர் தேங்கி காணப்பட்டதால் இன்று நகர மன்ற தலைவர் சோழராஜன் அவர்கள் தலைமையில் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த சீரமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் சோழராஜன் நகராட்சி ஆணையர் நகரமன்ற உறுப்பினர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

டேக்ஸ் :