கோட்டூரில் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

62பார்த்தது
நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் மூன்று மாத சம்பள பாக்கி உடனே வழங்கிட வேண்டும் குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் உடன் குடிமனை பட்டா வழங்கிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி