பாஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்கள்

1885பார்த்தது
பாஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்கள்
மன்னார்குடி நெடுவாக்கோட்டை கிராமத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் அவர்கள் முன்னிலையில் தங்களை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மன்னார்குடி ஒன்றிய கழக நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி