திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் கலப்பால் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதுபெரும் தலைவருமான. எஸ் ஜி முருகையன் அவர்களுடைய நினைவிடத்தில் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை முன்னிட்டு.
அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவப்பு நிறம் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை ஒன்றிய பொறுப்பாளர் ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்து பெற்றார்.