காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு

50பார்த்தது
காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், அவர்கள் இன்று (10. 06. 2024) திடீர் ஆய்வு செய்தார்கள். அப்போது, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். துணை காதல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டனர். அப்பொழுது மாதாந்திர கணக்குகள் குறித்தும் நிலுவையில் உள்ள வழக்கு பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது வருகை பதிவேடு காவலர்களின் எண்ணிக்கை குறித்தும் பெண் காவலர்கள் கணக்குகள் குறித்தும் ஆபத்து எஸ் பி ஆய்வு மேற்கொண்டு காவல் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது குறித்தும் காவலர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி