மாவட்ட செயலாளர் நினைவு தினம் அனுசரிப்பு

68பார்த்தது
வளரும் தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அனுசரிப்பு மாநில செயலாளர் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டுப்பேட்டை இடையூறு சங்கதி பகுதியை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் இவர் வழங்கும் தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் கலந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய நினைவு தினம் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த இந்த குருபூஜை நிகழ்விற்கு வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாலை பட்டாபிராமன் அவர்கள் கலந்து கொண்டு மறைந்த ரஜினி பாண்டியன் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் தடுத்தினார் அதனை தொடர்ந்து கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர் இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிறைவு வருகிறது அதற்கு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என கண்டனம் முழக்கங்களையும் தங்களுடைய கண்டன உரைகளையும் இந்த வீரவணக்க நாளில் பதிவு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி