பழவனக்குடியில் மகளிருடன் கலந்துரையாடிய துணை முதல்வர்

55பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூர் வந்தடைந்தார் இதனை தொடர்ந்து இன்று காலை பழவனக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் குழு கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்களை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து தாட்கோ சார்பில் கொரடாச்சேரி அருகே ஊர்குடி பகுதியில் 87 14 களுக்கு கறவை மாடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் மேலும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் நான்கு நபர்களுக்கு 20 லட்சம் மானிய தொகையுடன் மொத்தம் 40 லட்சத்து 49 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பட்டாகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி