சென்னை தலைமை நீர் பகுப்பாய்வு ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு

85பார்த்தது
சென்னை தலைமை நீர் பகுப்பாய்வு ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை தலைமை நீர் பகுப்பாய்வு ஆய்வகம் 36 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* பணியின் பெயர்: Chemist, Lab Technician, Lab Attendant
* கல்வி தகுதி: 10th, 12th, 8th, B.Sc, DMLT, M.Sc
* வயது வரம்பு:40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.8,500 முதல் ரூ.21,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால் & மின்னஞ்சல்
* தேர்வு செய்யும் முறை; Interview
* கடைசி தேதி: 11.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/03/20250305100.pdf

தொடர்புடைய செய்தி