மன்னையில் பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர்

57பார்த்தது
மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46. 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அதிநவீன பேருந்து நிலையப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திமுகவினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி