மாஃபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

52பார்த்தது
மாஃபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்
மாஃபா பாண்டியராஜனை "தொலைத்துவிடுவேன்" என்று பகிரங்கமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டியதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் தான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி