வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

51பார்த்தது
வித்தியாசமான கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்
உலகிலேயே முகத்தில் அதிக முடி கொண்ட நபர் என்ற வித்தியாசமான கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த லலித் படிதார் (18) என்ற இளைஞர். பள்ளியில் உள்ள சில மாணவர்கள் முதலில் இவரின் தோற்றத்தை பார்த்து பயந்தாலும், காலப்போக்கில் தன்னை சக மாணவர்களை போல ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். . கின்னஸ் உலக சாதனைகளின்படி, படிதாரின் முகத்தில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடிகள் உள்ளன, இது அவரது முகத்தின் 95% ஐ உள்ளடக்கியது.

தொடர்புடைய செய்தி