பிரதமர் மோடியை பாதுகாக்கப்போகும் பெண்கள்

59பார்த்தது
பிரதமர் மோடியை பாதுகாக்கப்போகும் பெண்கள்
மகளிர் தினத்தையொட்டி இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாளை நவ்சாரியில் நடக்கும் நிகழ்வின்போது பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் பெண்கள் மட்டும் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2,100+ காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பிக்கள், 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவருமே பெண்களாக இருக்கப்போகின்றனர்.

தொடர்புடைய செய்தி