கோட்டூரில் பாஜகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் தமிழக முதலமைச்சரை கண்டித்து பா. ஜ. க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில் மன்னார்குடி அருகே கோட்டூரில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன் இல்லத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு கொடியுடன் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி