கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பரபரப்பு பேச்சு

73பார்த்தது
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பரபரப்பு பேச்சு
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச். 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஸ்டாலின், "இந்தியாவுக்காக நாம் ஓரணியில் திரண்டிருக்கிறோம். மாநில கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் வந்துள்ளது சிறப்பு. இந்திய கூட்டாட்சியை காக்க வரலாற்றின் முக்கியமான நாள். மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் குறைவதை நமது அரசியல் பலம் குறைவதாக தான் பார்க்க முடியும்" என்றார்.

தொடர்புடைய செய்தி