கோவையைச் சேர்ந்தவர் நித்தியானந்தன்(24). இவர், 24 வயது இளம்பெண்ணை 7 மாதங்களாக காதலித்துள்ளார். சென்னைக்கு சென்று வாடகை வீடு எடுத்து கணவன், மனைவியாக 45 நாட்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது நித்தியானந்தன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையில் நித்தியானந்தனின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததால் எதிர்த்துள்ளனர். சமாதானம் செய்வதாக கோவை வந்த அவர் தொடர்பை துண்டித்துள்ளார். வீட்டிற்குச் சென்று அந்தப் பெண் கேட்டபோது மிரட்டியுள்ளனர். புகாரளித்த நிலையில் நித்தியானந்தனை போலீசார் கைது செய்தனர்.