கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கியது

51பார்த்தது
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச். 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். துணை முதல்வர் உதயநிதி, டி.ஆர் பாலு எம்.பி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி