திமுகவை எதிர்த்து அண்ணாமலை, தமிழிசை ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறது. அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது வீட்டின் முன்பு, “குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசுக்கு எதிர்ப்பு” என்ற பாதகைகளை ஏந்தி, கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், டாஸ்மாக்கில் நடந்த ரூ.1000 கோடி ஊழலை கண்டித்து, தனது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி