மாணவியை அறைக்கு அழைத்து மானபங்கம் செய்த பேராசிரியர்

82பார்த்தது
மாணவியை அறைக்கு அழைத்து மானபங்கம் செய்த பேராசிரியர்
அஸ்ஸாம்: கச்சார் மாவட்டத்தில் மாணவியை மானபங்கம் செய்ததாக சில்சாரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் அன்று, மதிப்பெண்கள் தொடர்பாக பேசவேண்டும் எனக்கூறி தனது அறைக்கு மாணவியை அழைத்துள்ளார். அங்கு கதவைப் பூட்டச் சொல்லி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி போலீசில் புகார் அளித்த நிலையில், உதவிப் பேராசிரியரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி