*திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை*
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்முகம்மது என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்
இதேபோன்று நன்னிலம் அருகே கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவாசுதீன் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் என்றும் அவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.