பெண்ணை ஏமாற்றி பணம் திருடியவர் கைது

4678பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியை ஏடிஎம்இல் பணம் எடுக்க அருகில் இருந்த நபரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த நபர் அமுதாவின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 13 ஆயிரத்து 700 ஏமாற்றி எடுத்துள்ளார். இது குறித்து புகாரின் சீர்காழி போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த இனியவன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி