ம. தி. மு. க மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ. வி. மீனாட்சிசுந்தரத்தின் படத்திறப்பு விழாவிற்கு அக்கட் சியின் முதன்மை செயலாளர் துறை வைகோ பங்கேற்று கோ. வி. மீனாட்சி சுந்தரத்தின் உருவ படத்தை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அனைத்து கட்சி பிரமுகர்கள் விவசாய சங்கத்தினர் என மன்னார்குடியில் முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.