LSG அணி வெற்றி பெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது GT அணி. டாஸ் வென்ற LSG பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த GT அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 60 மற்றும் சாய் சுதர்சன் 56 ரன்களை குவித்தனர். LSG தரப்பில் ரவி பிஷ்னாய் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா விக்கெட்டை கைப்பற்றினர்.