NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு

84பார்த்தது
NMMS தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான NMMS தேர்வு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி