SIDBI நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024

67பார்த்தது
SIDBI நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024
SIDBI ஆனது கிரேடு 'A' மற்றும் கிரேடு 'B' - பொது மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ஸ்ட்ரீம் 2024 பதவிகளில் 72 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வங்கியின் பெயர்: SIDBI – இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி

வயது வரம்பு: 21 - 30

சம்பள விவரம்: Rs.44500 – 89150/-

கடைசி தேதி: 02.12.2024

நேர்காணலின் தற்காலிக அட்டவணை: பிப்ரவரி 2025

 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.sidbi.in/

தொடர்புடைய செய்தி