ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான முன்பணத் தொகை உயர்வு

50பார்த்தது
ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான முன்பணத் தொகை உயர்வு
சென்னை நெற்குன்றம் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள், மாநில அரசுப் அதிகாரிகளுக்கான முன்பண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் வீடு பெறுபவர்களுக்கு முன்பணத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாகவும், அரசுப் பணி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி