கைகலப்பில் ஈடுபட்ட பாஜக MLA-க்கள் வெளியேற்றம்

56பார்த்தது
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று (நவ., 08) மீண்டும் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் 3வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி கட்சி எம்எல்ஏக்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்றைய தினமும் எம்எல்ஏக்கள் மோதலில் ஈடுபட்டிருந்தனர். 

நன்றி: ஏஎன்ஐ
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி