இரண்டாம் போக நெல் சாகுபடி பணி தீவிரம்

65பார்த்தது
இரண்டாம் போக நெல் சாகுபடி பணி தீவிரம்
தேனியில் நெல், தென்னை, திராட்சை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை செய்யப்படும் நெல் விவசாயத்தில் முதல் போக சாகுபடிக்கான அறுவடைகள் முடிந்து, தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு அணை உயிர்நாடியாக விளங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி