திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நிறைய ஆடுகளை வளர்க்கின்றனர். அதில் ஒரு ஆடு குட்டியை ஈன்ற நிலையில் குட்டியானது நெற்றிக்கண்ணுடன் விசித்திரமாக பிறந்துள்ளது. அதாவது, குறித்த ஆட்டுக்குட்டிக்கு இரண்டு கண்களும் ஒரே மாதிரி ஒரே இடத்தில் உள்ளது. மூக்கும், மேல் உதடும் அதற்கு இல்லாதது போல காட்சியளிக்கிறது. அக்கம்பக்கத்தினர் அந்த ஆட்டுக்குட்டியை அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.