அனைத்துதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மன்னார்குடியில் ஏ. ஐ. டி. யூ. சி மாநில செயலாளர் சந்திரகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வயதை 60 என்ற வரம்பை நீக்க வேண்டும், நெல் ஈரப்பத எடை இழப்பிற்கான தொகையை கொள்முதல் பணியாளர்கள் செலுத்த வேண்டும் வற்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி இம்மாதம் 12 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.