தி.மலை: பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு

82பார்த்தது
தி.மலை: பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு
தை மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செய்ய உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 11-ம் தேதி இரவு 7:59 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, மறுநாள் 12-ம் தேதி இரவு 8:16 மணிக்கு நிறைவடைகிறது. எனவே பிப்ரவரி 11-ம் தேதி இரவு கிரிவலம் செய்ய உகந்த நேரமாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 11-ம் தேதி தைப்பூசம் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி