அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய முன்னாள் MP விஜயன்

79பார்த்தது
பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது மன்னார்குடி ருக்மணி குளம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. எஸ். விஜயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தார். திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி