மன்னார்குடியில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
மன்னார்குடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து
ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டது பி எப் தொகை விளங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை புறக்கணித்து இன்று காலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி