திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டத்தில் தமிழக அரசு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்
பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் இந்த ஆய்வில் காவல் நிலையத்தில் வழக்குகள் சம்பந்தமான பதிவேடுகள், காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவுகள், காவல் நிலையத்தில் காவலர்கள் எண்ணிக்கை குறித்தும், கண்காணிப்பு கேமரா, போன்றவை ஆய்வு காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்கள் குறித்தும் காவல் நிலையம் கைதிகள் அறை போன்றவை ஆய்வுகளை செய்தார்
மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர்
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், திருத்தணி டி. எஸ். பி விக்னேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.