கலைஞர் சிலை திறப்பு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

57பார்த்தது
திருவள்ளுர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (13. 08. 2024) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர். இ. ஆ. ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வி. ஜி. இராஜேந்திரன் (திருவள்ளுர்), திரு. எஸ். சந்திரன் (திருத்தணி), ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு. ச. கந்தசாமி. இ. ஆ. ப ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி