மாபெரும் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

54பார்த்தது
மாபெரும் மாநில அளவிலான ஆணழகன் போட்டி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் T R திலீபன் அவர்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் திரு அப்துல் மாலிக், திரு. பிரபு கஜேந்திரன், திருவள்ளூர் நகர செயலாளர் சி சு. ரவிச்சந்திரன், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் மகாலிங்கம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பா. சிட்டிபாபு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம. கிரண் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தா. மோதிலால் T K பாபு ம. புவனேஷ் குமார் அவர்களுடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் உடன் கலந்து கொண்டனர்.