திருத்தணியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில்
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இரண்டாம் கட்ட காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர் இந்தப் போராட்டத்திற்கு வட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்