ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு புகார்: வெளியான விளக்கம்

83பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (பிப். 05) நடைபெற்ற நிலையில் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால், "கள்ள ஓட்டு போடப்பட்டதாக ஒரே ஒரு புகார் வந்தது. ஆனால், கள்ள ஓட்டுப்போட வாய்ப்பில்லை. ஓட்டுப்பதிவுகள் அனைத்தும், முகவர்கள் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்புதான் நடக்கிறது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி