பழனிக்கு பாதயாத்திரை செல்லும் வானதி

55பார்த்தது
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் வானதி
மக்கள் நலன் கருதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்.
தைப்பூச திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்ல பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உண்ணாவிரதம் இருந்து மாலை அணிந்துள்ளார்.  7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குகிறார்.

தொடர்புடைய செய்தி