திருப்பரங்குன்றத்தில் இன்று அணி திரள்வோம்

70பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் இன்று அணி திரள்வோம்
திருப்பரங்குன்றத்தில் இன்று அணி திரள்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். "மதநல்லிணக்கத்தை பேணுவதற்காக அணி திரள்வோம், அங்குள்ள கோயிலிலும், சிக்கந்தர் தர்காவிலும் வழிபாடு நடத்த உள்ளோம். எப்படியாவது திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஆக வேண்டும் என எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகின்றனர். அதை ஆறுபடை முருகன் அனுமதிக்க மாட்டார்” என்றார்.

தொடர்புடைய செய்தி