திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கற்களை பெயர் எடுத்தபோது நிலவரை சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கற்களை பெயர்த்து எடுத்த போது முருகப்பெருமானின் மூலஸ்த்தானம் முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் இருந்து நிலவரை சுரங்க
பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலங்காடு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சுரங்கமானது உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது