மாதவிடாய் நிறுத்தம்: பெண்கள் சந்திக்கும் ஏராள பிரச்சனைகள்

57பார்த்தது
மாதவிடாய் நிறுத்தம்: பெண்கள் சந்திக்கும் ஏராள பிரச்சனைகள்
மெனோபாஸ் என்பது பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது ஏற்படும் நிலைகளில் ஒன்று. இது, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாதவிடாய் வருவதை நிறுத்திவிடும். இந்த மெனோபாஸ் நிலையின் போது, பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன்படி எலும்பு பலவீனமடைவது, மனம் அலைபாயுவது, பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் மாற்றம், இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி