பள்ளிப்பட்டு அருகே வங்கிக் கணக்கில் பல கோடி ஆன்லைன் பணமாற்றம் 19 மணி நேரம் நடைபெற்ற விசாரணை 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே குமாரராஜ்ப்பேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித், ஆகியோரின் வங்கிக் கணக்கில் ரூ. 3 கோடி ஆன்லைன் பணமாற்றம் நடைபெற்றுள்ளதாக
அமலாக்கத்துறையினர் நேற்று (செப்.12) காலை முதல் அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டு நான்கு பேரை கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூர் அழைத்துச் சென்றனர்.