சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

78பார்த்தது
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த இரவு 8: 30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி எடுத்து பால்குடம் ஏந்தி பாலாபிஷேகம் செய்து பாலசுப்பிரமணியரை பக்தர்கள் வழிபட்டனர் சிதம்பிட அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நகரத்தார் பாதயாத்திரை அறக்கட்டளை சார்பில் பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளில் வளம் வந்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவிலின் நடை இரவு எட்டரை மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி