திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

50பார்த்தது
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அதிக பள்ளிகள் உள்ளது. பெற்றோர்கள் மாணவர்களை அவசர அவசரமாக பள்ளியில் விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் ஒரே நேரத்தில் வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கி தவித்து வருகின்றன.