குளிர்சாதன பொருட்கள் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து
By Joshua 84பார்த்ததுகுளிர்சாதன பொருட்கள் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து
பூந்தமல்லி பெங்களூர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள குளிர்பான கிழங்கில் பயங்கர தீ விபத்து
குளிர்சாதன குடோனில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் குடோனில் உள்ள கன்வென்சர் பொருட்கள் வெடித்து சிதறுவதால் பரபரப்பு
கரும்புகைகள் அதிக அளவு வெளியேறுவதால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல்
தீயை அணைக்கும் பணியில் பூந்தமல்லி மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.