கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு

67பார்த்தது
கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு
மக்களவைதேர்தல் -2024ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் பெருமாள் பட்டு கிராமத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் (ம) அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி